பிளாக்கர் நண்பர்களுக்கு......

இந்த தளத்தில் வியாபாரம் சம்பந்தமான சிந்தனைகள், யுத்திகள், வாய்ப்புகள் போன்ற பதிவுகளை திட்டமிட்டுள்ளேன். இது புதிதாக முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கும் மற்றும் வியாபார நண்பர்களுக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்குமாறு அமையப்பெற உள்ளது. உங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வரவேற்கிறேன்...

2 comments:

  1. நல்ல முயற்சி...எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிகவும் நன்றி...
    வாழ்த்துக்கள் மட்டும் போதாது நண்பரே உங்களது ஆதரவும் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது...

    ReplyDelete