வெற்றி என்பது தொட்டு விடும் தூரத்தில் தான்...

    இலக்கை அறிந்தவனும்...
    விளக்கை ஏந்தியவனும்...
    இருளுக்கு பயப்பட தேவை இல்லை..


தனது இலட்சியங்களை நிர்னயித்து அதனை சென்றடயும் பாதையை தேடிக் கண்டுபிடித்து சரியான வழிமுறயில் செல்லும் போது நமக்கென்று நிர்னயிக்கப்பட்ட அந்த வெற்றியானது நிச்சயம் நமது வசம் வந்தடையும் என்பது நிர்சனமான உண்மையாகும்.


   எதையுமே முயற்சி செய்யாமல் வீணாக காலத்தை கடத்திவிட்டு எல்லமே பொய் என்பதெல்லாம் முட்டாள்களின் வார்த்தைகளாகும்.


   திட்டமிட்டு செய்யும் எந்த ஒரு செயலும் வீணாவதில்லை.
இங்கே தவறு நேறுவதுதாவது சரியான அனுகுமுறையை கண்டிராமல் இருப்பதாலேயே நேறுகிறது


   நாம் அன்றாடும் பார்க்கும் சக மனிதர்களின் வெற்றியையே நமது மனமாவது காணாமல் இருக்கிறது இதில் தன்னுடைய வெற்றியினை அடையும் வழியினை காண்பது என்பது எங்கனம் நடக்கக்கூடும்..


  அளவுக்கு அதிகமாக கனவுகாணுங்கள் அப்போது மட்டுமே உங்களுடைய வெற்றியை நீங்கள் அதிகமாக நெருங்க முடியும். ஆனால் காணும் கனவை அடைய அதைவிட அதிகமாக நீங்கள் உழைக்க தயாராக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடுவதுதான் மாபெரும் தடையாக இருக்கிறது.


   இன்றைய இளைஞர்களின் மாபெரும் சக்தியானது அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளாத வன்னம் அறியாமை இருளில் மூழ்கி இருப்பதே அவர்களின் தன்நம்பிக்கையை நிலைகுலைய செய்கிறது.


மாத சம்பளமே எனக்கு திருப்தியாக இருக்கிறது அல்லது என்னுடைய சம்பாத்தியமானது எனக்கு போதும் என்கின்றவர்கள் எத்தனை பேர்.../ எதாவது  ஒரு காரணத்தை வலியுருத்தி எல்லோருமே ஒரு தேடலை கொண்டிருக்கிறோம். எதிலுமே நமது முழு திருப்தி அல்லது நிறைவு என்பதை நாம் அடைவதில்லை..


  அளவுக்கு அதிகமாக ஆசை படுங்கள் அப்போது தான் ஒரு அளவுக்காவது அடைய முடியும் என்கின்ற ஒரு வாதம் ஒரு பக்கம், ஆசையை விட்டொளியுங்கள் என்பது ஒரு பக்கம், இதில் எந்த கருத்தை
நாம் எடுத்துக்கொள்கிறோம்../


வெற்றி என்பது ஒரு மாபெரும் மலை போன்றது அதை அடைய வியர்வை மட்டும் போதாது கூறிய கோடாரி போன்றதான அறிவினை துணையாக உடன் அழைத்துச் செல்ல வேண்டும்.  முழு மலையையும் அடைவது என்பது எளிதானதன்று..


சிறுதொழில் செய்யும் வியாபாரி ஒருவர் தன்னுடைய தொழிலில் திருப்தியுடன் இருக்கிறார்.
பல்லாயிரம் தொழிலாளர்களை ஆளுமை செய்யும் வணிகர் அழைந்துகொண்டே இருக்கிறார்.
இதில் எவர் மகிழ்ச்சியானர் என்பதை அறிய முடியுமா...


   எவன் ஒருவன் தன்னுடைய செயலில் பின்வாங்காமல் சரியான படி அதை தொடர்கின்றானோ அவன் சாதிப்பது நிச்சயம். எதையுமே தொடங்கும் முன்பு பலரிடம் ஆலோசனை கேட்கலாம் தவறில்லை.. தொடங்கிய பின்பு அதை வெற்றி கொல்வதை மட்டுமே மனமானது எப்போதும் சிந்திக்க செய்ய வேண்டும். இடையில் ஏற்படும் சிறு தோல்விகளால் மனம் சோர்ந்து
போகும்போது அதனை ஊக்கப்படுத்தும் பொறுப்பானது மிகவும் அவசியம் ஆகும்.பதிவுகள் பிடித்திருந்தால் அருகில் உள்ள விளம்பரங்களை தவறாமல் கிளிக் செய்யுங்கள்
Read more ...

ஷேர் மார்க்கெட் - அடிப்படை 1

பிளாக் எழுத தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே மிகவும் அதிக அளவில் ஆதரவு தெரிவித்த மற்ற வலைப்பதிவு நண்பர்களுக்கும் தொடர்ந்து இந்த தளம் வளர உறுதுணையாய் இருக்கும் நண்பர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய கால கட்டத்தில் வளர்ந்து வரும் இந்தியாவில் நமது பொருளாதாரத்தை நிர்னயிப்பதில் ஷேர்மார்கெட் எனும் பெருங்கடலே முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த பெருங்கடலில் பல திமிங்கலங்கள் நீந்திக் கொண்டிருந்தாலும் நமது நோக்கமானது வாசகர்கள் அனைவரும் ஷேர் மார்க்கெட் தொடர்பான சில அடிப்படை அறிவினை பெற வேண்டும் என்பது தான்.

இந்த பதிவானது அதற்கான அடிப்படை அச்சாரமே ஆகும்.

சரி விசயத்திற்கு போவோமா..........

ஷேர் ரேட் இன்னைக்கு ரொம்ப உயர்ந்திருக்கே ...
அடக்கடவுளே இன்னைக்கு இவ்ளோ ஷேர் இறங்கிருச்சே....


இது மாதிரியான வசனங்களை அடிக்கடி நீங்கள் கேட்டிருப்பீர்கள் தானே.../

என்னதாங்க அப்படி அதுல இருக்கு...

தெரிஞ்சுக்கலாம் வாங்க சார், அதுக்குதானே நாங்க இருக்கோம்..

ஷேர் மார்க்கெட் .


     பங்குகளை வாங்குவதும் விற்பதுவுமான உலகளவிய நடைமுறையினையே ஷேர் மார்க்கெட் என்கின்றோம்.


  பொதுவாக , அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு இயங்கி கொண்டிருக்கின்ற அல்லது தொடங்கப்பட இருக்கின்ற ஸ்தாபனத்தின் முதலீட்டிற்கான மதிப்பில் நாமும் லாப நோக்கில் பங்கு கொள்ளும் செயல்முறையே ஆகும்.

ஷேர் பரிவர்த்தனை Share Trading நடைபெறும் முறைகளாவன,
 • டிரேடிங் அக்கவுண்ட்
 • டிமேட் அக்கவுண்ட்

 • டிரேடிங் அக்கவுண்ட்
      டிரேடிங் அக்கவுண்ட் என்பது பங்குகளை வாங்க, விற்பதற்கான பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நிலையாகும். இதில் உங்களுக்கு தேவையான அனைத்து பரிவர்த்தனைகளுகம் பங்குகளின் ஏற்ற இறக்கங்களை மையமாக கொண்டு இயங்குகிறது. அதாவது மிகவும் நம்பிக்கையான ஒரு நிறுவனத்தின சில பங்குகளை நீங்கள் வாங்க்/விற்க மேற்கொள்ளும் செயல்முறையினை குறிக்கிறது.

 • டிமேட் அக்கவுண்ட்
      இது உங்களது ஷேர் அக்கவுண்டிற்கான மூலாதாரன அக்கவுண்ட் ஆகும், இதனை மையமாக கொண்டே உங்களது ஷேர் ஆனது இயங்குகிறது. அதாவது உங்களின் தனிப்பட்ட பங்குகளை சேமித்து வைத்துக்கொள்ளும் நிலை ஆகும். இது உங்களது வங்கி கணக்கிற்கான செயல்முறைகளை போன்றது.

மேலும் ஷேர் மார்கெட் பற்றி வரும் பதிவுகளில் விரிவாக காண்போம்..

நன்றி   பதிவுகள் பிடித்திருந்தால் அருகில் உள்ள விளம்பரங்களை தவறாமல் கிளிக் செய்யுங்கள்
  Get cash from your website. Sign up as affiliate
  Read more ...

  சுய வேலை வாய்ப்பு - பகுதி 1

              சுய வேலை வாய்ப்பு எனும் தலைப்பின் கீழ் சுயமாக முன்னேறத் துடிக்கும் எம் இளைஞர்களுக்கான சிறந்த வழிகாட்டியாக இருக்கும்படி கருத்துக்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்க இருக்கிறோம்.


    இன்றைய சிந்தனைகள் உங்கள் பார்வைக்காக...


     முதலில் சுய வேலை வாய்ப்பு என்றதுமே ஆர்வமாக விஜயம் செய்தமைக்கு எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.


  சரி விசயத்திற்கு போவோம்..

     சுயமாக வேலை செய்ய நினைப்பவர்கள் முதலில் நினைப்பது வேலை அல்லது தொழிலை தொடங்கிய உடனே எதிர்பார்கின்ற வருவாயை சம்பாதித்துவிட வேண்டும் என்பதுதான்..

     உங்களில் எத்தனை பேர் சுயமாய் வேலை செய்பவர்கள்.../

  முதலில் ஒன்றை மனதில் கொள்ளுங்கள்

  • எடுத்தவுடனே வரவினை எதிர்பார்பது
  • எளிய முறையிலேயே சம்பாதிக்களாம் என்கின்ற எண்ணம்
  • அதிக அளவில் வருவாயை எதிர்பார்ப்பது
  • சிந்தணைகளை சிதற விடுவது
          போன்ற காரணங்களே உங்களை சோர்ந்து போகச் செய்கிறது.

                     வெற்றி என்பது எளிதானதல்ல
       ஒவ்வொரு நிமிடத்தையும் எப்படி திட்டமிட்டு செயல்படுத்துகிறோமோ அதன் அடிப்படையிலேயே நமக்கான வெற்றி தீர்மானம் செய்யப்படுகிறது.

  சரி சுயமாக வருவாயை பெற எண்ணியதுமே சில விசயங்களை தெளிவாக புரிந்துகொண்டு செயல்படுங்கள்


  • உங்களது குடும்ப சூழ்நிலை 
  • நண்பர்கள் வட்டாரம்
  • முதலீடு அல்லது பணிக்கான வழி
  • தேவைப்படும் காரணிகளின் மூலக்கூறுகள்
  • தெளிவான அனுகுமுறை
  • சூழ்நிலைகளை கையாளும் திறமை
  • தன்னம்பிக்கை'
  • விடாமுயற்ச்சி
  • தலைமைப்பண்பு
  எப்படிப்பட்ட பொறுப்புகள் உங்களுக்காக இருக்கிறது என்பதை புரிந்து செயல்படுங்கள்..
   திறமைகளை நாம் தான் வளர்த்துக்கொள்ள முடியும்.

   சுயமாக வேலை செய்ய தொடங்கும் முன் நமக்கு நாமே முதலாளி என்று எண்ணாமல் நாம் தான் தொழிலாளி அனைத்து பொறுப்புகளும் நம்மையே சார்ந்துள்ளன என்பதை மனதினில் கொண்டு செயல்படுங்கள்.
   பதிவுகள் பிடித்திருந்தால் அருகில் உள்ள விளம்பரங்களை தவறாமல் கிளிக் செய்யுங்கள்
   <
   Read more ...

   பணம் விரும்பும் மனம்...

            மாதம் ரூ.30000 நிச்சயமாக சம்பாதிக்க முடியும். இணையத்தின் வாயிலாக,,
   நீங்கள் செய்ய வேண்டியது வெறும் கிளிக் மட்டும் தான்.. இந்த மாதிரியான விளம்பரங்கள் கண்ணில் பட்டதும் உடனே கிளிக்கி உள்ளே போய் என்ன என்று பார்க்கிற இந்த பாலா போன மனசு பற்றி தாங்க இந்த பதிவுல எழுதப் போறேன்..

        என்னங்க தொழில்முனைவோருக்கான சிறந்த குறிப்பேடா இருக்கத் தான் இந்த தளம்னு சொல்லிட்டு இதென்ன தலைப்பு சம்பந்தமே இல்லாமனு கேக்குறீங்களா... 

      சரிதாங்க, நான் அறிந்த வரையில் இன்றய தேதியில் சிறந்த தொழில் முனைவோராக இருப்பவர்களுக்கு முதலில், பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை நாம் சம்பாதிக்க வேண்டியது பணம் மட்டுமல்ல என்கின்ற வகையில் கொஞ்சம் மனிதர்களையும் தான் என்கின்ற எனது கருத்தினை பதிவு செய்யவே இந்த பதிவு.. 

   பணம்...

      ஆரம்ப காலங்களில் பண்ட மற்று முறையில் வணிகம் நடந்தது,, பிறகு உப்பையும், சிப்பியையும் உபயோகத்தில் கொண்டு வந்தனர்.  பிறகு செப்பு காசு, நாணயம்,  என்று தனது ராஜ்ஜியத்தை தொடங்கி ரூபாய் நோட்டுக்களில்
   கைகளில் புரண்டு இப்போது மனிதனை ஒரு சிறிய அட்டையிலே அடக்கி வைத்த அரக்கனே பணம் என்று போற்றப்படுகிறான்...

     எல்லவற்றையுமே நாமாகவே செய்துவிட்டு மற்றவை மேலே பழி சொல்லும் சாதாரன மனித பிறவிதானே நாம்..

   ஏன் மாறத்தொடங்கினோம்../ 
   ஏன் அடிமை போலே வாழ்கிறோம்.../
   சராசரி மனிதன் தன் தேவைகளுக்கு பயன்பட எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்.../
   எதற்காக இந்த ஓட்டம்...../

   என்றாவது நினைத்து பார்க்கிறோமா../ நாம் இன்று சிறந்த வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று../ சொல்ல முடியுமா.../

   எத்தகைய மனிதனும் ஓடிக்கொண்டே இருக்கிறான் தேடல் பலவாயினும் முடிவு பணம் மட்டும் தனே.../

   கொசுக்கடியில் கடைக்கு வெளியில் போர்வைக்கு பதில் சாக்கினை போர்த்திக்கொண்டு தூங்கும் மனிதர்கள் மறைந்து விட்டனரா.../ 

   ஏன் இந்த ஏகதிபத்தியம்.. உழைக்க தயாரக இரு.. உயர்வு நிச்சயம் என்பதை ஏன் என் இளைஞர் தம் இதயத்தில் ஏற்பதில்லை....

   எதையும் எளிதாக அடைய வேண்டும்.. முடியுமா.../

   முதலில் ஆட்டு மந்தைக்கூட்டத்தில் மிதிபட்டு, அடி பட்டு வாழும் மனப்பாங்கினை ஒழித்துக் கட்டுங்கள். 

         பணம் சம்பாதிக்க இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஊறுதி மட்டுமே உன்னுடன் இருக்க வேண்டுமல்லவா...

   தொழில் செய்யும் ஆர்வம் உள்ளவர்கள் யாவருக்கும் உள்ள ஒற்றுமை பணம் செய்யும் நோக்கத்தில் தங்களது இனிமையான நேரங்களை தவற விட்டுவிடுவதுதான்..

   நீங்களும் பணத்தை தேடுவரா... ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்

   பணம் மட்டும் வாழ்க்கையில் நிறைவை தந்துவிடாது..
   மனிதர்களையும் நேசிக்கத் தொடங்குங்கள்....
     http://www.BigExtraCash.com/aft/310a7d43.html
   Read more ...

   விளம்பரம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்..

              தொழில் முனையும் பலரும் தங்களுக்கான சந்தையினை தேர்ந்தெடுப்பதிலும் அதனை முறையாக சந்தைப்படுத்துதலிலுமே தங்களது முழு வெற்றியினை தீர்மானம் செய்ய முடியும். அத்தகைய சந்தைப்படுத்துதல் (Marketting) எனும் விளம்பர உலகம் பற்றி முழுமையாக தெரிந்து செயல்படுவது அவசியமாகும்.

        பொதுவாக நமக்கான சந்தையை தீர்மானம் செய்த பிறகு எத்தகைய முறையில் அதனை மக்களிடம் கொண்டு செல்கிறோம் என்பதை பொறுத்தே ஒரு நல்ல விளம்பரமாவது அமைகிறது. முதலில் நாம் தீர்மானிக்க வேண்டியது

   ஒரு நல்ல விளம்பரமாவது,

   • என்ன பொருள்
   • எத்தைகைய வாடிக்கையாளர்
   • எந்த காலநிலை 
   • வெளிப்படுத்தும் விதம்
   • சென்றடையும் விதம்
   போன்ற மூலக்கூறுகளின் அடிப்படையிலே அமைகிறது


   • என்ன பொருள்
         எத்தைகய பொருளை நாம் சந்தை படுத்துகிறோம் என்பதை மனதினில் கொண்டே நமது விளம்பரம் இருக்க வேண்டும். உதாரணமாக நாம் விற்பனை செய்யும் பொருளுக்கான மார்க்கெட் வேல்யூ ஆனது எத்தகைய நிலையில் உள்ளது, என்பதை கொண்டே நமது பொருளை விறபனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
        பொதுவாக இன்சூரன்ஸ் முகவர்கள் மற்றும் பிற எம்.எல்.எம் பிஸினஸ் செய்பவர்களுக்கு இந்த விதியானது சிறந்த முறையில் பொருந்தும், ஏனெனில் அவர்களது சந்தைப்படுத்தும் திறனானது மிகவும் உற்று நோக்க கூடிய ஒன்று. எத்தகைய பொருளை அவர்கள் விற்பனை செய்ய எண்ணுகிறார்களோ அதனை பற்றிய முழுமையான அறிவை அவர்கள் கொண்டிருப்பார்கள். அவர்களின் விற்பனையில் எத்தகைய வாடிக்கையாளர்களையும் தங்களின் பொருள் பற்றிய முழுமையான அறிவின் மூலம் வாங்கச் செய்திடும் வல்லமை பொருந்தியவர்கள்..

     பொருள் பற்றிய போதிய அறிவு இல்லாமல் செய்யப்படும் விளம்பரமாவது மக்களை சென்றடையாது.

    உதாரணமாக நீங்கள் ஒரு கைபேசியை சந்தை படுத்த விரும்பினால் அதன் தன்மைகளை மேலும் அதன் செயல்பாடுகள் குறித்தான விபரங்களை வாடிக்கையாளர்களிடம் முறையாக எடுத்து செல்லும் படியாக விளம்பரத்தினை தயார் செய்ய வேண்டும்.

       கேமரா, புளூடூத், mp3, டபுல் சிம் வசதி போன்ற முக்கிய மேன்மைகளை அடங்கிய கைபேசியானால் அதனை தெளிவாக மக்கள் புரிந்துகொள்ளும் விதமாக உங்களது விளம்பரமானது அமையப்பெற வேண்டும்.

   பார்க்க,,,,,
         தங்களது உதவி எந்த நேரமும் வடிக்கையாளர்களின் தேவைகள் அறிந்து உடனுக்குடன் கிடைக்கும் என்பதனை மேற்கண்ட விளம்பரத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.


   • எத்தைகைய வாடிக்கையாளர்
          பொருள் பற்றிய போதிய அறிவு மட்டும் போதாது அதை வாங்க்கூடிய வாடிக்களையாளர்கள் பற்றின கண்ணேட்டமாவது மிகவும் அவசியமாகும்.  அதாவது குழந்தைகளுக்கான பேபி புட், அல்லது நேப்கின்களுக்கான விளம்பரத்தினை கல்லூரி மாணவர்களுக்க சொல்ல வேண்டும்..../

      இது போல ஒரு சில அடிப்படை கட்டமைப்பு பற்றிய அறிவினை தெளிவாக புரிந்துகொண்டு அதை திறம்பட செயல்படுத்த வேண்டும்.

   உதாரணத்திற்கு ஒரு பெண்களுக்கான பேசியல் கிரீம் பற்றிய விளம்பரம்
   தந்தை மேக்கப் மேனாக பணி புரிவார். அவரை மரியாதை குறைவாக நடிகை நடத்துவதை காணும் அவரது மகள் தன்னையும் நடிகையாக்க ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் கிரீம் மட்டுமே போதும் என்றும் அவளே சிறந்த அழகுடன் அவர்டு வாங்குவதாக வெளியிடப்பட்ட விளம்பர படமானது முற்றிலும் பெண்களுக்கானது ஆகும்.

     இதில் மிகவும் சுவாரசியமான விசயம், பெண்களுக்கே உரிதான சில பொறாமை குணங்களும் மற்றும் அவர்களின் பாச உணர்ச்சியினையும் கூட விளம்பரத்தில் காண்கிறோம். இது பொருள் மேல் இனம்புரியாத கவர்ச்சி மட்டுமல்லாது அதனை முற்றிலும் உணர்வு பூர்வமாக அனுகும் ஆலுமையை அந்த விளம்பரமானது கொண்டிருக்கிறது.

      ஒரு நல்ல விலம்பரமானது தங்களது வாடிக்கையாளர்களின் குணாதியசயங்களுடன் தன்னை சிறந்த நண்பனாக இருக்கும்படி அமையப் பெற வேண்டும் என்பதனை இதன் வாயிலாக உணர முடிகிறதல்லவா......

   மேலும் உங்களுக்காக axe விளம்பரத்தையும் இணைத்துள்ளேன்..
   இது ஆண்களை டார்கெட் பண்ணி எடுக்கப்பட்டது.   • எந்த காலநிலை 
   எந்த கால நிலை என்பது ஒன்றுமில்லை..

        உப்பு விற்க போனேன் மழை வந்தது
       மாவு விற்க போனேன் காற்றடித்தது

   என்ற வரிகளில் தெரிந்துகொள்ளலாம்....

        தெளிவாக சொல்லுங்கள் என்கிறீர்களா....
   அட என்னங்க நம்ம அரசியல் தலைவர்கள் எப்படி சரியாக தேர்தல் நேரத்தில் மட்டும் தெளிவாக மக்கள் கண்களுக்கு தெரிகிறார்களோ அதுதாங்க சிறந்த விளம்பரம்..

    எடுத்துகாட்டாக வெயில் காலங்களில் ஏசி பற்றிய விளம்பரத்தினை அதிக அளவில் காணலாம்..

       பொதுவாக எந்த ஒரு விளம்பரமும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக மக்களை சென்றடைந்தால் தான் வெற்றி அடையும்...   • வெளிப்படுத்தும் விதம்
   இது கமர்சியலா அது எப்படி இருக்குங்கறத பொருத்து இருக்கு.. விளம்பரத்தினை மேலும் மெருகூற்றும் எக்ஸ்ட்ரா பிரசன்டேசன் தான் வெளிப்படுத்தும் விதமாகும்.

     ஒரு சிறிய கருவை வைத்துக்கொண்டு அதை பதிய வைக்க மேற்கொள்ளப்படும் உத்திகளில் மக்கள் கண்களுக்கு அழகு பட கான்பிக்கப்பட வேண்டுமல்லவா...


   பொதுவாக மக்கள் ரசனைக்கேற்ற வகையில் கற்பனை செய்யப்படும் விளம்பரங்களே அதிக அளவில் தங்களது வேலைகளை திறம்பட செய்கின்றன்..


   சரி சார்...  அப்படியே பதிவு புடிச்சிருந்தா பக்கத்தில் உள்ள விளம்பரங்களை  எல்லாம் கிளிக் செய்யுங்களேன்..
   எனக்கு தெரியும் ஏன்னா...
   நண்பேன்டா......

     
   Read more ...

   வருமானத்திற்கு வழி செய்வோம்..


   ணையத்தின் வாயிலாக வருமானம் ஈட்டலாம் என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.. எவ்வாறாக வருமானத்தை பெறுவது என்பதை குறித்தே அனைவரின் கேள்வியுமாகும்.. எனது இந்த கேள்வியின் பயனாக வருமானததை பெறுக்கும் இணைய தளங்களினை பற்றிய விபரங்களை உங்களுக்காக ...

   பொதுவாக பணம் சம்பதிப்பது என்பது நமது திறமையின அடிப்படையிலேயே அமையும். எளிதாக சம்பாதிக்களாம் என்கிற மனப்பாங்கினை முதலில் மாற்றுங்கள்.. உண்மையான உழைப்பு இல்லாமல் எதுவும் நீடிக்காது இதுவே உண்மையும் ஆகும்.

   வீண் விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தையும் கூடவே நம்பிக்கையும் இழக்காதீர்.......

   சரி விசயத்திற்கு வருவோம்,,,

   நாம் எதிர்பார்க்கும் அளவிளான பணத்தை ஈட்டுவதர்க்கு இணையத்தில் பல வேலைகள் உண்டு.. அத்தகைய இணையத்தளம் பற்றி அறியும் முன் குறைந்த அளவிலான வருவாயை ஈட்டித்தரும் இணைய தளங்கள் பற்றி இங்கே காண்போம்..

   பொதுவாக வாச் ஏட் கெட் மணி என்பன போன்ற விளம்பரங்களை இணையத்தில் உலாவும் போது நீங்கள் கண்டிருக்க கூடும். அது போன்ற வகையில் அமையப்பெற்ற ஒரு தளம் தான் கீழ் கண்டது..

   இதில் நீங்கள் பயனர் கணக்கை இலவசமாக தொடங்கலாம்.. உங்கள் கணக்கு ஆரப்பிக்கப்பட்டவுடன் உங்களுக்கான ஆர்ட்டிக்கல்ஸ் எனப்படும் வலைப்பதிப்புகள் விரியும்.

   வலைப்பதிவுகளை படிப்பதின் மூலமாக நீங்கள் வருமானத்தை ஈட்டலாம்..
   ஆமாங்க இந்த தளத்தில் நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் அக்கவுண்டை தொடங்கியதும் உங்களுக்கு பிடித்தமான விசயங்கள் பற்றின கேட்டகிரி லிஸ்ட்டில் உள்ள மெனுவில் செலக்ட் செய்துகொள்ளுங்கள்.. சுமார் ஐப்பது வகையான தொடர்புகளை நீங்கள் செலக்ட் செய்து கொள்ளலாம்.. பிறகு ஆர்ட்டிகல் பகுதியில் உள்ளவற்றை படித்து அதற்கான மதிப்பினை கீழ் இருக்கும் ஸ்டார் ஐகானை கிளிக் செய்வதன் மூலமாக தீர்மானித்து விட்டு பிறகு வலைபதிப்பை மூடிவிடலாம்.. இப்போது உங்கள் அக்கவுண்டில் அதற்கான தொகை ஏறி இருப்பதை காணலாம்..
   மினிமம் 50 டாலர் ஆனதும் உங்கள் பே பால் அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்....

   தளத்திற்கு செல்ல கீழ் கண்ட பேனரை கிளிக் செய்யுங்கள்

   quality="high"
   type="application/x-shockwave-flash"
   WMODE="transparent"
   width="728"
   height="90"
   pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"
   allowScriptAccess="always" />

   மேலும் ரெப்பரல்ஸ் எனப்படும் நீங்கள் அறிமுகப்படுத்தும் நண்பர்கள் மூலமாகவும் உங்களது வருமானத்தை இதில் ஈட்ட முடியும்..

   நீங்கள் அறிமுகப்படுத்தும் நபருக்காக நீங்கள் தளா 5 டாலர் பெறுவீர்கள்..
   எனவே ஐப்பது டாலர் என்பதை வெறும் பத்து நபர்களை அறிமுகப்படுத்தவதன் மூலமாக சம்பாதிக்களாம்....

   முயற்ச்சி செய்யுங்கள்...

   முடியாதது முயலாதது மட்டுமே...

   முற்றிலும் இலவசமான இந்த தளத்தில் நீங்கள் வருமானத்தை பெறுக்க வாழ்கத்துக்களுடன் ஒரு முக்கியமான விசயம் எந்த ஒரு இணைய வேளைகளையும் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்படுத்துங்கள்.. வெற்றி என்பது நமது கையில் மட்டும் தான் இருக்கிறது.. வெறுமனே இருந்து விட்டு ஏமாற்றுகிறார்கள் என்பது சோம்பேரியின் வாதமே ஆகும்.. தொடர்ந்து முயற்ச்சி செய்யுங்கள்.....

   Read more ...

   இன்டெர்நெட்டில் பணம் சம்பாதியுங்கள்

   தினசரி நாம் செலவளிக்கும் தொகைகளை விட நேரங்களே மிகவும் மதிப்பு மிகுந்தவைகளாகும்.. அத்தகைய நேரத்தினை எப்படி உபயோகமுள்ளதக களிக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானம் செய்ய வேண்டும்.. நண்பர்கள் அனைவரும் கீழ்கண்ட வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.

   NeoBux:

   தினசரி விளம்பரங்கள் = 4+
   நீங்கள் க்ளிக் செய்யும் ஒரு விளம்பரத்திற்கு = $ 0.01
   உங்கள் referral க்ளிக் செய்யும் ஒரு விளம்பரத்திற்கு = $0.005
   குறைந்தபட்ச வெளியெடுப்புத் தொகை (minimum payout) = $ 2.00
   இந்த வெப்சைட்டில் சேர கீழே உள்ள லிங் அல்லது பேனரை க்ளிக் செய்யுங்கள்
   http://www.neobux.com/?rh=6172756E657368

   OnBux:

   தினசரி விளம்பரங்கள் = 4+
   நீங்கள் க்ளிக் செய்யும் ஒரு விளம்பரத்திற்கு = $ 0.01
   உங்கள் referral க்ளிக் செய்யும் ஒரு விளம்பரத்திற்கு = $0.005
   குறைந்தபட்ச வெளியெடுப்புத் தொகை (minimum payout) = $ 2.00
   இந்த வெப்சைட்டில் சேர கீழே உள்ள லிங் அல்லது பேனரை க்ளிக் செய்யுங்கள்
   http://www.onbux.com/?rh=0d579e19e34548bb0335246b4602aecf

   ஒருசிறியகற்பனை:
   நீங்கள் 50 நண்பர்களை சேர்த்துள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம்.
   ஒரு நாளைக்கு,

   நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் (4) = 4 X 0.001 = $0.04
   உங்கள் 50 நண்பர்கள் பார்க்கும் விளம்பரங்கள் (50X4 =200) = 200 X 0.005 = $ 1.00
   ------------------------
   $ 1.04 (100 ரூபாய்)
   ------------------------

   ஒரு மாதத்திற்கு, 30 X ரூ 100 = ரூ 3000


   இந்த உலகத்தில் அனைவருமே ஏதோ ஒரு வழியில் சம்பாதித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், யாரும் யாருக்கும் இந்த ரகசியங்களை பகிர்ந்துகொள்வதில்லை... அதனால் தான் உண்மையான தகவல்களை தேடி எடுத்து இருக்கிறேன்.இணையத்தில பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உண்டு அதில் ஒரு வழிதான் PTC. இதன் விரிவாக்கம் paid to click என்பதாகும். உங்கள் பொருளாதாரத்தை உயர்த்த இது கண்டிப்பாக உதவும் என நம்புகிறேன். இங்குள்ள கம்பெனிகள் அனைத்தும் தத்தமது நாட்டு அங்கீகாரம் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இருக்கும் அனைத்து தளங்களுமே இணைந்துகொள்ள இலவசம் தான், எந்த கஷ்டமும் இன்றி செலவுமின்றி, வீட்டிலிருந்தே நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். அதுவும் விளம்பங்ரகளைப் பார்ப்பதற்காக

   பணம் சம்பாதிக்க நீங்கள் செய்ய வேண்டியவை...........
   1. விளம்பரத்தை க்ளிக் செய்யுங்கள் !
   2. முப்பது விநாடிகள் பாருங்கள் !!
   3. பணம் சம்பாதியுங்கள் !!

   Read more ...