பணம் விரும்பும் மனம்...

         மாதம் ரூ.30000 நிச்சயமாக சம்பாதிக்க முடியும். இணையத்தின் வாயிலாக,,
நீங்கள் செய்ய வேண்டியது வெறும் கிளிக் மட்டும் தான்.. இந்த மாதிரியான விளம்பரங்கள் கண்ணில் பட்டதும் உடனே கிளிக்கி உள்ளே போய் என்ன என்று பார்க்கிற இந்த பாலா போன மனசு பற்றி தாங்க இந்த பதிவுல எழுதப் போறேன்..

     என்னங்க தொழில்முனைவோருக்கான சிறந்த குறிப்பேடா இருக்கத் தான் இந்த தளம்னு சொல்லிட்டு இதென்ன தலைப்பு சம்பந்தமே இல்லாமனு கேக்குறீங்களா... 

   சரிதாங்க, நான் அறிந்த வரையில் இன்றய தேதியில் சிறந்த தொழில் முனைவோராக இருப்பவர்களுக்கு முதலில், பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை நாம் சம்பாதிக்க வேண்டியது பணம் மட்டுமல்ல என்கின்ற வகையில் கொஞ்சம் மனிதர்களையும் தான் என்கின்ற எனது கருத்தினை பதிவு செய்யவே இந்த பதிவு.. 

பணம்...

   ஆரம்ப காலங்களில் பண்ட மற்று முறையில் வணிகம் நடந்தது,, பிறகு உப்பையும், சிப்பியையும் உபயோகத்தில் கொண்டு வந்தனர்.  பிறகு செப்பு காசு, நாணயம்,  என்று தனது ராஜ்ஜியத்தை தொடங்கி ரூபாய் நோட்டுக்களில்
கைகளில் புரண்டு இப்போது மனிதனை ஒரு சிறிய அட்டையிலே அடக்கி வைத்த அரக்கனே பணம் என்று போற்றப்படுகிறான்...

  எல்லவற்றையுமே நாமாகவே செய்துவிட்டு மற்றவை மேலே பழி சொல்லும் சாதாரன மனித பிறவிதானே நாம்..

ஏன் மாறத்தொடங்கினோம்../ 
ஏன் அடிமை போலே வாழ்கிறோம்.../
சராசரி மனிதன் தன் தேவைகளுக்கு பயன்பட எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்.../
எதற்காக இந்த ஓட்டம்...../

என்றாவது நினைத்து பார்க்கிறோமா../ நாம் இன்று சிறந்த வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று../ சொல்ல முடியுமா.../

எத்தகைய மனிதனும் ஓடிக்கொண்டே இருக்கிறான் தேடல் பலவாயினும் முடிவு பணம் மட்டும் தனே.../

கொசுக்கடியில் கடைக்கு வெளியில் போர்வைக்கு பதில் சாக்கினை போர்த்திக்கொண்டு தூங்கும் மனிதர்கள் மறைந்து விட்டனரா.../ 

ஏன் இந்த ஏகதிபத்தியம்.. உழைக்க தயாரக இரு.. உயர்வு நிச்சயம் என்பதை ஏன் என் இளைஞர் தம் இதயத்தில் ஏற்பதில்லை....

எதையும் எளிதாக அடைய வேண்டும்.. முடியுமா.../

முதலில் ஆட்டு மந்தைக்கூட்டத்தில் மிதிபட்டு, அடி பட்டு வாழும் மனப்பாங்கினை ஒழித்துக் கட்டுங்கள். 

      பணம் சம்பாதிக்க இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஊறுதி மட்டுமே உன்னுடன் இருக்க வேண்டுமல்லவா...

தொழில் செய்யும் ஆர்வம் உள்ளவர்கள் யாவருக்கும் உள்ள ஒற்றுமை பணம் செய்யும் நோக்கத்தில் தங்களது இனிமையான நேரங்களை தவற விட்டுவிடுவதுதான்..

நீங்களும் பணத்தை தேடுவரா... ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்

பணம் மட்டும் வாழ்க்கையில் நிறைவை தந்துவிடாது..
மனிதர்களையும் நேசிக்கத் தொடங்குங்கள்....
  http://www.BigExtraCash.com/aft/310a7d43.html

1 comment:

  1. நண்பருக்கு. PTC தளங்கள் Payout 2 டாலராக இருந்தாலும் அதனை payout செய்துகொள்ள ஐந்து டாலர்கள் செலுத்த வேண்டும். இது எமது Paypal Account or Creadit Card மூலமே செலுத்த வேண்டும். இது நம்பிக்கையானதல்ல. நீங்களும் முயற்சித்து பார்க்கலாம்.

    உங்கள் பதிவுகள் சிறந்த முறையில் எழுதப் பட்டிருக்கின்றன. இனையத்தில் Adsense மூலம் சம்பாதிக்க நினைத்தால் என்னோடு இனைந்து கொள்ளுங்கள்.
    www.tamilgate.blogspot.com
    tamilgateway@gmail.com

    ReplyDelete