
என்னதான் பிரச்சனைனே தெரியலீங்க., எவ்வளவோ முயற்சி செஞ்சாலும் இந்த '' '' ''சோ '' வை மறந்துடலாம்னு பார்த்த முடியவே மாட்டிங்குதுங்க.. இதனால என்னை எத்தனை பேர் கேலி செய்யறாங்க தெரியுங்களா..? எப்படிங்க இந்த பழக்கத்தை விடறது..?
ஆக்சுளி என்ன பிரச்சனைன., ஓப்பான சொல்லிடறேங்க.. ( ஆன, இது கம்பனி சீக்ரெட் ''சோ'', யாருக்கிட்டயும்...