
இணையத்தின் வாயிலாக வருமானம் ஈட்டலாம் என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.. எவ்வாறாக வருமானத்தை பெறுவது என்பதை குறித்தே அனைவரின் கேள்வியுமாகும்.. எனது இந்த கேள்வியின் பயனாக வருமானததை பெறுக்கும் இணைய தளங்களினை பற்றிய விபரங்களை உங்களுக்காக ...
பொதுவாக பணம் சம்பதிப்பது என்பது நமது திறமையின அடிப்படையிலேயே அமையும். எளிதாக சம்பாதிக்களாம் என்கிற மனப்பாங்கினை முதலில் மாற்றுங்கள்.. உண்மையான உழைப்பு இல்லாமல் எதுவும் நீடிக்காது இதுவே உண்மையும் ஆகும்.
வீண் விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தையும் கூடவே நம்பிக்கையும் இழக்காதீர்.......
சரி விசயத்திற்கு வருவோம்,,,
நாம் எதிர்பார்க்கும் அளவிளான பணத்தை ஈட்டுவதர்க்கு இணையத்தில் பல வேலைகள் உண்டு.. அத்தகைய இணையத்தளம் பற்றி அறியும் முன் குறைந்த அளவிலான வருவாயை ஈட்டித்தரும் இணைய தளங்கள் பற்றி இங்கே காண்போம்..
பொதுவாக வாச் ஏட் கெட் மணி என்பன போன்ற விளம்பரங்களை இணையத்தில் உலாவும் போது நீங்கள் கண்டிருக்க கூடும். அது போன்ற வகையில் அமையப்பெற்ற ஒரு தளம் தான் கீழ் கண்டது..
இதில் நீங்கள் பயனர் கணக்கை இலவசமாக தொடங்கலாம்.. உங்கள் கணக்கு ஆரப்பிக்கப்பட்டவுடன் உங்களுக்கான ஆர்ட்டிக்கல்ஸ் எனப்படும் வலைப்பதிப்புகள் விரியும்.
வலைப்பதிவுகளை படிப்பதின் மூலமாக நீங்கள் வருமானத்தை ஈட்டலாம்..
ஆமாங்க இந்த தளத்தில் நீங்கள் செய்ய வேண்டியது நீங்கள் அக்கவுண்டை தொடங்கியதும் உங்களுக்கு பிடித்தமான விசயங்கள் பற்றின கேட்டகிரி லிஸ்ட்டில் உள்ள மெனுவில் செலக்ட் செய்துகொள்ளுங்கள்.. சுமார் ஐப்பது வகையான தொடர்புகளை நீங்கள் செலக்ட் செய்து கொள்ளலாம்.. பிறகு ஆர்ட்டிகல் பகுதியில் உள்ளவற்றை படித்து அதற்கான மதிப்பினை கீழ் இருக்கும் ஸ்டார் ஐகானை கிளிக் செய்வதன் மூலமாக தீர்மானித்து விட்டு பிறகு வலைபதிப்பை மூடிவிடலாம்.. இப்போது உங்கள் அக்கவுண்டில் அதற்கான தொகை ஏறி இருப்பதை காணலாம்..
மினிமம் 50 டாலர் ஆனதும் உங்கள் பே பால் அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம்....
தளத்திற்கு செல்ல கீழ் கண்ட பேனரை கிளிக் செய்யுங்கள்
மேலும் ரெப்பரல்ஸ் எனப்படும் நீங்கள் அறிமுகப்படுத்தும் நண்பர்கள் மூலமாகவும் உங்களது வருமானத்தை இதில் ஈட்ட முடியும்..
நீங்கள் அறிமுகப்படுத்தும் நபருக்காக நீங்கள் தளா 5 டாலர் பெறுவீர்கள்..
எனவே ஐப்பது டாலர் என்பதை வெறும் பத்து நபர்களை அறிமுகப்படுத்தவதன் மூலமாக சம்பாதிக்களாம்....
முயற்ச்சி செய்யுங்கள்...
முடியாதது முயலாதது மட்டுமே...
முற்றிலும் இலவசமான இந்த தளத்தில் நீங்கள் வருமானத்தை பெறுக்க வாழ்கத்துக்களுடன் ஒரு முக்கியமான விசயம் எந்த ஒரு இணைய வேளைகளையும் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்படுத்துங்கள்.. வெற்றி என்பது நமது கையில் மட்டும் தான் இருக்கிறது.. வெறுமனே இருந்து விட்டு ஏமாற்றுகிறார்கள் என்பது சோம்பேரியின் வாதமே ஆகும்.. தொடர்ந்து முயற்ச்சி செய்யுங்கள்.....
நன்பர்களை அரிமுகபடுத்துவது எப்படி.
ReplyDeleteஉங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.
hi.. it's simple,
ReplyDeletego and log on ur a/c.
follow this
http://www.readbud.com/Account/Refer-A-Friend
another way
click
http://www.readbud.com/Account/Affiliate
choose ur banner and copy that banner code finaly past ur blogs
இதில் இருன்து பணம் பெருவது ஏப்படி?
ReplyDeleteஇனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில பதிவாளர்களுக்கு (English Bloggers) இணையாக வருமானம் பெற முடியும்.
ReplyDeleteதமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in ல் பதிவுசெய்து, Ad30days Network விளம்பரங்களை தங்கள் தலத்தில் காண்பிப்பதன் மூலம் மாதம் நிரந்திர வருமாணம் பெற முடியும்.
தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே உங்கள் தளத்தை பதிவு செய்யுங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php .
பதிவுசெய்துவது முற்றிலும் இலவசம் .
வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம். ( Bank Transfer, Paypal)