ம்.. சரி விசயத்துக்கு வருவோம், படிப்ப முடிச்சதும் வீட்ல வருமானத்த கணக்கு போட ஆரம்பிச்சுட்டாங்களா.../ வேலை தேடி ஓய்ந்து போய் கடைசியில் கண்டு பிடிச்சு அப்பாடான்னு மூச்சு விட்டா மனசு சும்மாவே இருக்க மாட்டிங்குது என்னடா இது காலையிலிருந்து னைட்டு வரைக்கும் மாடு மாதிரி னாம உழைக்குறோம். நம்மல வேலை செய்ய வைச்சு ஒருத்தன் சம்பாதிக்குறான் அதுல ஒரு பங்க சம்பளம்னு கொடுக்குரான் ஏன் நம்மால முடியாதா../ பேசாம நாமலே தொழில் செஞ்சா என்ன அப்படின்னு மனசு கேக்குதா../
உடனே வேலையை விட்டுட்டு எதவது தொழில் தொடங்கி ( அதுவும் அப்பா காசுல ) தடால் புடால்னு எம்டியா ஒரு மூனு மாசத்த காலி செஞ்சுட்டு சட்டுன்னு ஒரு னாள் கணக்கு போட்டு பார்த்தா எம்ட்டியா ஒன்னுமே இருக்காது.. அடடே இது னமக்கு ஒத்து வராதுனு மறுபடியும் வேலைக்கு போகலாமுன்னாலும் மனசு ஒத்துழைக்காது. சரி விட்டத பிடிக்கனுமேனு மறுபடியும் அரகுறையா ஏதவது புது தொழில் செய்ய போக அதும் னிலைக்க மாட்டேங்குது. ஏன்னு மன்டைய போட்டு உடைச்சாலும் ஒன்னுமே புரியாது..

ஏன் டென்ஷனாகுறிங்க... கவலைய விடுங்க...
நீங்க எந்த தொழிலை செய்ய நினைத்தாலும் பரவாயில்ல..
வெற்றியை மட்டுமே அடைய விரும்பரிங்களா.../
வெரி வெரி சிம்ப்பிள்...
எங்க நிறுவத்தின் ராசிக்கள் மோதிரத்தை போடுங்க.. அய்யய்யோ மன்னுச்சுக்கங்க டிவி பார்த்த ண்யாபகதில் சொல்லிட்டேட்ன். சரி மேட்டருக்கு போலாம்,,,
* ஆழமான திட்டமிடலும்
* நேர்மையான அனுகுமுறையும்
* திறமையான ஆலுமை பண்பும்
* முழுமையான அறிவும்
* சரியான நேரமும் வாய்க்க பட்டால் போதுமே...
என்னங்க புரியுதுங்களா...../
இத பத்திதாங்க விரிவா எழுதலாம்னு களத்தில குதிச்சிறுக்கேன்..
நீங்களும் தயார.../
தங்களின் பதிவுகள்புதிய முயற்சியாக இருப்பினும் அனுபவத்தின் முதிர்ச்சி அதிக இடங்களில் தெரிகிறது. ஆளுமையைப் பற்றி தெரிந்த அளவிற்கு தமிழையும் ஓரளவுக்கு பிழையில்லாமல் எழுத முயற்சியுங்கள்.
ReplyDelete