வாங்க தொழில் செய்யலாம்--- திட்டமிடல் (Planning)

தொழில் செய்ய முனைவோருக்கான சிறப்பான பதிவாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்த பதிவினை திட்டமிட்டுள்ளேன். இது என்னுடைய கருத்துக்களே ஆகும். பல மேதைகள் இதை பற்றி விரிவாக சொல்லியிருந்தாலும் எனது பார்வையில் உங்களுக்காக....திட்டமிடல் ( PLANNING) : பொதுவாக தொழில் முனைவோருக்கான திட்டமிடல் என்பது ஒரு தொழிலை தொடங்குவது குறித்தான தெளிவான அனுகுமுறையை...
Read more ...

இன்னும் கத்துக்கனும் கண்ணா...

ஹெ அந்த வீட்ட நீ பார்துக்கோ, நான் இங்கே பார்துக்கறேன்.சரிக்கா..டேய் அந்த அக்கா உள்ளே போரறாங் சீக்கரமா போ...-----அக்கா... அக்கா...யாருப்பா என்ன வேணும்...அக்க பாத்திரம் வெளக்கர பவுடரு வேணுங்களா... மூனு பாக்கெட்டு பத்து ரூபா தான்..இல்லப்ப.. அதெல்லாம் வேண்டாம்... எற்கனவே இருக்கு..இல்லக்க இது நல்லா இருக்கும் வேணும்ன்னா சேம்பல் பாருங்கக்கா,,(விரு...
Read more ...

வாங்க தொழில் செய்யலாம்...

ஹலோ என்ன தேடுரீங்க.. முதன் முதலா ஒரு பதிவை எழுதறேன் ரொம்ப எதிர்பாக்கதிங்க ஏதோ எனக்கு தெரிஞ்சதை எழுதறேன். ஏதாவது தப்பான கருத்துகள் இருந்தா திட்டாமா தெரியபடுதுங்க... ம்.. சரி விசயத்துக்கு வருவோம், படிப்ப முடிச்சதும் வீட்ல வருமானத்த கணக்கு போட ஆரம்பிச்சுட்டாங்களா.../ வேலை தேடி ஓய்ந்து போய் கடைசியில் கண்டு பிடிச்சு அப்பாடான்னு மூச்சு விட்டா...
Read more ...

பிளாக்கர் நண்பர்களுக்கு......

இந்த தளத்தில் வியாபாரம் சம்பந்தமான சிந்தனைகள், யுத்திகள், வாய்ப்புகள் போன்ற பதிவுகளை திட்டமிட்டுள்ளேன். இது புதிதாக முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கும் மற்றும் வியாபார நண்பர்களுக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்குமாறு அமையப்பெற உள்ளது. உங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வரவேற்கிறேன்...
Read more ...
இணையத்தினூடாக வியாபாரம் செய்ய விரும்புகிaர்களா?இணையத்தளச் சந்தைப்படுத்தல் பற்றிய பல தவறான தகவல்கள் உள்ளன. பல சிறிய வியாபார உரிமையாளர்களுக்கு எது சரி, எது தவறு என்று அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. தமக்கு இணையத்தளம் பொருந்துமா என்பதை நிர்ணயிப்பது மிக முக்கியம் பின்னர் அதன் சந்தைப்படுத்தல் திறனைப் பயன்படுத்துவதற்கான சரியான முறைமைகளைப் பயன்...
Read more ...