பகுத்தறிவு என்ற பெயரில் எந்த ஒரு மதத்தின் சமயநெறிகளையும் முற்றிலுமாக உடைத்தெறிய வைப்பதில் எந்த ஒரு "வெங்காயமும்" விளையப்போவது இல்லை.. மாறாக அனைத்து மதத்தையும் இணைத்திட மானூட கட்டமைப்பை வலிமைப்படுத்த முயற்சியுங்கள் " பகுத்தறிவு சிங்கங்களே!!" இந்து சமயமோ அல்லது மற்ற இதற மத நல்லிணக்கங்களோ மனிதர்களது வாழ்வியலை நெறிபடுத்த தோன்றிய மகத்தான விசயங்களே என்பதை முதலில் ஒத்துக்கொள்ளுங்கள்.. கடவுள் மறுப்புக் கொள்கைகளில் நீங்கள் வேறூன்றி...
தொழிற்களம் அருணேஸ்
வலைப்பதிவர்களுக்கு உபயோகமான ( Contact Us Form ) கான்டாக் அஸ் பார்ம் தயாரிக்க வேண்டுமா?

வலைப்பதிவு தொடங்கி பல வருடம் ஆகியிருந்தாலும் அல்லது புதிதாக துவங்கி இருந்தாலும் உங்கள் பதிவுகளுக்கு வருகை தருபவர்கள் தரும் பின்னூட்டங்களை கொண்டே அவர்களை தொடர்பில் வைத்திருக்க முடியும்.
உங்கள் வாசகர்கள் உங்களிடம் தகவல்கள் பெற விரும்பினால் அல்லது உங்களை எளிதில் தொடர்பு கொள்ள உங்கள் வலைப்பக்கத்தில்,...
திருப்பூரில் டாலர் நகரம் - வாருங்கள் சகாக்களே!!

மிகச்சிறந்த படைப்புகளை நாள்தோறும் நாம் வலைத்தளங்களில் படித்து வருகிறோம். அந்த வகையில் எனக்கு நல்ல குருவாகவும் அண்ணனாகவ்வும் இருந்து அவ்வப்போது தலையில் குட்டு வைத்து ஆலோசனைகளை இலவசமாக கொடுத்து வரும் அன்பு அண்ணன் ஜோதிஜி அவர்களின் முதலாவது மற்றும் திருப்பூரின் உண்மை முகத்தை எடுத்துச் சொல்லும்
" டாலர் நகர்" நூல் வெளியீட்டு...
இவ்வளவு தானா உங்கள் நோக்கம்?

தொழிற்களத்தின் கட்டமைப்பை துவங்கியதில் இருந்தே எனது இந்த வலைப்பூவை தொடாமல் இருந்தேன். மிதமிஞ்சிய, எனது மனதிற்குள் பாதித்திருக்கும் சில விசயங்களை உங்கள் அனைவருடனும் நேரடியாக பகிர்ந்திடவே இந்த பதிவு.
எரிமலையும், கடலும் அமைதியாக இருப்பதற்காக அதனிடம் நாம் எப்படி அஜாக்கிரதை கொள்ளாமல்...
அட!! இது நானே தானா..? பகுதி -1

நீங்கள் ஒரு சிறந்த பெற்றோரா..?
ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை சமுதாயத்தில் சிறந்த நிலைகளில் வரவேண்டும் என்ற எண்ணத்துடனே வளர்க்கின்றனர். இருப்பினும், பெற்றோர்கள் தாங்கள் வளர்ந்த சூழ்நிலை மற்றும் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்களை உள்ளடக்கிய வழிமுறைகளையே பெரும்பாலும் தங்களது குழந்தைகளை வளர்க்கும் முறையிலும் தொடர்கின்றனர்....
அட!! இது நானே தானா..? முன்னுரை

பெற்றோர்கள் மற்றும் வளர் இளம்பருவத்தினருக்கான பொக்கிஷம்.
தேடல்கள் இல்லாத உயிர்கள் இவ்வுலகில் இல்லை.. அப்படி தேடி தேடி இன்னும் மன நிறைவு கொள்ளாமல், மேலும் தேடுவதையே குறிக்கோளாய் கொண்ட உயிர்கள் மனித இனம் மட்டுமே ஆகும். இப்படிப் பட்ட தேடல்களின் விளைவால் நாம் பெற்றது என்ன? மற்றும் நாம் இழந்தது என்ன என்பதை தன்னுணர்வின்பால்...
உங்கள் வலைத்தளத்திற்கு வரும் வாருகையாளர்களின் பார்வை விகிதம் குறைந்து விட்டதா..?
வலைப் பதிவில் புதிதாக வந்த புதிதில் நமக்கு தெரிந்த சில விசயங்களை ஆர்வமோடு பகிர்ந்து கொண்டிருப்பொம். தொடங்கிய பொழுதில் வருகையாளர்களை நாம் அதிகமாக்க எழுதும் விதத்தில் ஆர்வம் அதிகமாக காட்டியிருப்போம். நாளடைவில் வருகையாளர் பார்வை விகிதமானது குறைவது போன்று தோன்றும். வருகை விகதம் குறைவது தெரிந்ததுமே நமது எழுத்துக்கள் வருகையாளர்களை திருப்தி படுத்த தவறிவிட்டதோ என்று வருத்தம் ஏற்ப்பட்டு நாளடைவில் பதிவு எழுதுவதையே நிறுத்தி விட்டு...
முற்றிலும் இலவசமாக சொந்த டொமைன் மற்றும் ஹோஸ்டிங் சேவை வேண்டுமா..?

இணையத்தை பொறுத்த வரையில் நமக்கென்றே ஒரு இணையதளம் வேண்டுமெனில் குறைந்த பட்சம் 5000 ரூபாயாவது செலவு செய்தால் மட்டுமே நமக்கென்றே ஒரு தளத்தை நமக்கு விருப்பமான பெயரில் தொடங்க முடியும்.
பிளாக் அல்லது வேர்ட்பிரஸ் போன்ற நிறுவனங்கள் வலைப்பூ துவங்க உதவினாலும். அவைகளின் சப் டொமைனையே பயன்படுத்த வேண்டி இருக்கும்.
ஆனால்...
உங்கள் வலைத்தளம் தரமானதா..?
தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்
உங்கள் தளம் தரமானதா..?
இணையுங்கள் எங்களுடன்..
http://cpedelive.blogspot.co...
இணைவதால் வரும் இணையத்தில் வருமானம்

நமது தமிழில் மொழில் முதன் முறையாக ஒரு புதிய முயற்சியாக இணையத்தில் ஒரு புது எழுச்சியை கொண்டு வருவதற்காகவும், வலைப்பதிவாளர்களுக்கும், வாசகர்களுக்கும் வருமானத்தையும் தேடி தரும் விதமாக புதுமையான ஒரு இணைய வலைத்தளமானது தனது முதல் சேவையை தொடங்கியுள்ளது.
இந்த தளத்தில் இலவசமாக உறுப்பினராக இணையும் அனைவருக்குமே ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருப்பதாக தள...
வலை போட்டு பணம் பிடிக்கலாம்..

வலைப்பதிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதை கொண்டே வலைப்பதிவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதை உணரமுடிகிறது. எதற்காக இவர்கள் வேலை மெனக்கெட்டு எழுத வேண்டி இருக்கிறது..? என்று பல வித சிந்தனைகள் இருந்தாலும் கூட, சுவாரசியம் கொஞ்சும் வார்த்தைகளின் மூலமாக நம்மை கட்டி இழுக்கும் வல்லமை கொண்ட பதிவர்கள் பலர் இருக்கின்றனர் என்பதே...
பைக் பஞ்சர் ஆச்சுனா என்ன பன்னலாம்..?

பொதுவா பார்த்திங்கனா இந்த டூ வீலர் அவசரமா எங்கயாவது போகும் போது தான் காலை வாரி விடும். அப்படி ஆளே இல்லாத இடத்தில உங்க பைக் பஞ்சர் ஆச்சுனா தள்ளிட்டு போகனுமே அப்படிங்கற கவலைய விடுங்க. இந்த பிரச்சனைய ஈசியா சமாளிக்க என் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
if (window.ads_65c7a5a1e4aba21d971ef5c47d68a87f...
Subscribe to:
Posts (Atom)