பகுத்தறிவு என்ற பெயரில் எந்த ஒரு மதத்தின் சமயநெறிகளையும் முற்றிலுமாக உடைத்தெறிய வைப்பதில் எந்த ஒரு "வெங்காயமும்" விளையப்போவது இல்லை.. மாறாக அனைத்து மதத்தையும் இணைத்திட மானூட கட்டமைப்பை வலிமைப்படுத்த முயற்சியுங்கள் " பகுத்தறிவு சிங்கங்களே!!" இந்து சமயமோ அல்லது மற்ற இதற மத நல்லிணக்கங்களோ மனிதர்களது வாழ்வியலை நெறிபடுத்த தோன்றிய மகத்தான விசயங்களே என்பதை முதலில் ஒத்துக்கொள்ளுங்கள்.. கடவுள் மறுப்புக் கொள்கைகளில் நீங்கள் வேறூன்றி...