முற்றிலும் இலவசமாக சொந்த டொமைன் மற்றும் ஹோஸ்டிங் சேவை வேண்டுமா..?

     இணையத்தை பொறுத்த வரையில் நமக்கென்றே ஒரு இணையதளம் வேண்டுமெனில் குறைந்த பட்சம் 5000 ரூபாயாவது செலவு செய்தால் மட்டுமே நமக்கென்றே ஒரு தளத்தை நமக்கு விருப்பமான பெயரில் தொடங்க முடியும். பிளாக் அல்லது வேர்ட்பிரஸ் போன்ற நிறுவனங்கள் வலைப்பூ துவங்க உதவினாலும். அவைகளின் சப் டொமைனையே பயன்படுத்த வேண்டி இருக்கும்.  ஆனால்...
Read more ...