Ithu ennoda mble la irunthu anupara muthal pathivu. Enaku tamil la type panra method eppadinu theriyala. Therinjavanga cmd la sollungalen. Mobile la E kalapai instal seiya mudiuma...
சவுண்டு சர்வீஸ் தொடங்கலாம் சவுகரியமா சம்பாதிக்களாம்..

இன்றைய நவீன உலகத்தில் DVD மற்றும் Home Theatre சேல்ஸ் & சர்வீஸ் தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்திகாட்டிட தன்னுடைய அனுபவங்களையும் வெற்றிப் பாதையையும் உங்களுடன் சேர்த்து பயனிக்க நண்பர் R.வீரா அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்.
வணக்கம்ங்க..
என்னுடை 13 வது வயதில் முதன்முதல்லாக ஒரு சர்வீஸ் சென்டரில் வேலைக்கு...
இது எங்களோட தப்பு இல்லீங்கோ..
துக்கிரிதனமா பேசிக்கினு இருந்த துன்ற சோத்துக்கு தாளம் தான்ட போடனும்..
இன்னாட சொல்லிகினு இருக்கேன் தாளமா போடுறே..?
சொன்னத கேட்டுதான் தாளம் போடுறேன்..
ஆ ஆ கண்ணம் வரைக்கும் கிழியிது வாய் துடுக்கு..
இன்னும் கூட கிழியும் காது தடுக்கும்..
புரியாம பேசாதே பல்ல தட்டுவேன்..
பேசறதே புரியாது பொக்கையாயிடுவேன்.. பிப்பி பிப்பி பீ..
ஆர பாத்து பேசறேனு நெனைப்பிக்குதா..?
பேரு வைச்ச ஆத்தாவ மறப்பேனா...
வம்பு பன்னுனே கொன்னுபுடுவேன்..
ஆ ஆ...
ஜில்.. ஜில்.. ஜிகர்தண்டா ( மதுரை ஸ்பெஷல் )

ஜில்லுனு தொழில் செய்யலாம்... ஜிவ்வுனு காசு பார்க்கலாமா..?
ஜிகர்தண்டா இருக்கு//.
அடேயப்பா மதுரை அருவாளுக்கு மட்டும் அல்லங்க ஜிகர்தண்டாக்கும் பேர் போனதுங்க.. நம்ம ஊருலேயும் மதுரை மணத்தோடு ஜிகர்தண்ட தொழில் தொடங்க தோழர் சீனிவாசன் அவர்கள் சொல்லும் ஆலோசனைகளை வரவேற்கிறோம்..
கடந்த 12 வருடங்களாக ஜிகர்தண்டா மற்றும் பாதாம் பால் தொழில் தொடங்கி நான்...
சூப்பர் மார்க்கெட் சொந்தமாக தொடங்க
5500 ரூபாய் முதலீட்டில் சூப்பர் மார்க்கெட் தொடங்கலாங்...
வாருங்கள் வழி காட்டுங்கள்

வர்த்தகம், வியாபாரம், தொழில், வணிகம், வாணிபம் என்றெல்லாம் பெயர் கொண்டிருந்தாலும் தொழில் தொடங்கவும் அதை திறமையாக நடத்தவும் தொழில் முறை சார்ந்த அனுபவ அறிவை சிறிதேனும் தெரிந்து கொன்டாலேயே அன்றி முழுமையான தொழில் வல்லுனராக இயலாது. எனவே நமது வலைதளத்திற்கு வருகை தரும் அனைவரும் பயன்பெரும் வகையில் சிறப்பான தொழில் சார்ந்த பதிவுகளினை இட தீர்மானித்துள்ளோம்....
Subscribe to:
Posts (Atom)