
இலக்கை அறிந்தவனும்...
விளக்கை ஏந்தியவனும்...
இருளுக்கு பயப்பட தேவை இல்லை..
தனது இலட்சியங்களை நிர்னயித்து அதனை சென்றடயும் பாதையை தேடிக் கண்டுபிடித்து சரியான வழிமுறயில் செல்லும் போது நமக்கென்று நிர்னயிக்கப்பட்ட அந்த வெற்றியானது நிச்சயம் நமது வசம் வந்தடையும் என்பது நிர்சனமான உண்மையாகும்.
...